இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் அதிகரிப்பு!! அதிர்ச்சியில் மாணவர்கள்!!
இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் அதிகரிப்பு!! அதிர்ச்சியில் மாணவர்கள்!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து மருத்துவ தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டது இந்த நீட் தேர்வு 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ … Read more