டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!! குறைய போகுது கட் ஆப்!!

Happy news for TNPSC candidates!! Cut off is going to decrease!!

தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கட் ஆப் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. குரூப் 4 என அழைக்கப்படும் நான்காம் நிலை பணியிடங்களான அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப்பணி, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம்  9-ஆம் தேதி நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,724 … Read more