கடலூரில் மர்ம நபர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை?
கடலூரில் மர்ம நபர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை? கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர் கோட்டையம்மாள் இவர்களுடைய வயது 32. இவருக்கும் ராமராஜன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வார்கள். கணவன் ராமராஜனுக்கும் கோட்டையம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது.இதன் காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர் .இதில் கோட்டையம்மாள் கடந்த ஒரு வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு மர்ம நபர்கள் கோட்டையம்மாளை தொலைபேசியில் அழைப்பை … Read more