செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி? முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!
செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி? முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்! அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்ததாக இணைய போகும் கட்சி பாஜக தான் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகர கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் வகையில் அதிமுக சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி உரையாற்றினார். அதில் அதிமுக தொண்டர்கள் மீது எத்தனை … Read more