ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில அரசு!!
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில அரசு!! கர்நாடகாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இரு பெண் அதிகாரிகள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டு அதை இணையதளம் வரை கொண்டுவந்து இருவரும் செய்த தவறுகளை மாற்றி மாற்றி பகிர்ந்து இணையத்தை மட்டுமின்றி மக்களையும் கதிகலங்க வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு சண்டையிட ஆரம்பித்த பொழுதே மாநில அரசு கூப்பிட்டு கண்டித்திருந்தால் இது இவ்வளவு தூரம் சென்றிருக்காது என பலரும் … Read more