கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!! நமது கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை மறைய வைக்க சந்தனத்துடன் சில பொருட்களை சேர்த்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சந்தனம் நமது சருமத்திற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனையும் குணமடைகின்றது. சந்தனத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தை நோய் … Read more