EYE STROKE: என்னது கண்களில் பக்கவாதம் வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!
EYE STROKE: என்னது கண்களில் பக்கவாதம் வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!! கண்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்புகளில் ஒன்று.கண்களை சூடானால் எரிச்சல்,கண் கட்டி,கண் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.தற்பொழுது கோடை காலம் என்பதால் அதிக வெப்ப அலைகள் உருவாகி அவை கண்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது.இந்த கடுமையான வெப்பத்தால் கண்களில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை மக்கள் சந்திக்க தொடங்கியுள்ளனர்.ஹீட் ஸ்ட்ரோக் போலவே இந்த கண் பக்கவாதமும் உடல் மற்றும் கண்கள் அதிகளவு உஷ்ணமாவதால் ஏற்படுகிறது. … Read more