நோய்களை விரட்டியடிக்கும் இந்தப் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

நோய்களை விரட்டியடிக்கும் இந்தப் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.வாழைப்பழமானது ஜீரண மண்டலத்தை மேம்படுத்தும் என்பது பலரும் அறிந்ததே.ஆனால் ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திருக்கும் ஒவ்வொரு வகை பலன் உண்டு.அதிலும் செவ்வாழைப்பழத்தில் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய அதீத சக்திகள் உண்டு.நாம் தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க. செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள்! ஒரு செவ்வாழையில்,உயிர்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, … Read more

10 நாள் இதை சாப்பிட்டு பாருங்க:? ஆயுசுக்கும் கண்ணாடியே போட மாட்டீங்க!

தற்போதைய காலகட்டத்தில் சிறு வயது குழந்தைகள் மொபைல் போன்,லேப்டாப் போன்ற கண்களை பாதிக்கக்கூடிய மின்னணு கருவிகளை அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன.இதுமட்டுமின்றி தற்போது சிறு குழந்தைகளுக்கு பாட சுமையினால் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாகிறது இதனால் கண் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.கண் பிரச்சனைகளை சரிசெய்ய இதனை பின்பற்றி பாருங்கள். கொய்யா இலை இந்தக் கொய்யா பழம் மற்றும் கொய்யா இலையில் ஏராளமான விட்டமின் மினரல்ஸ் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன,குறிப்பாக விட்டமின் C,B,B12,B4,D,சிங்க் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், போன்ற ஏராளமான … Read more