கதறி அழுத அப்பா, அன்பழகன் இறந்த தினத்தில் நடந்தது என்ன? உதயநிதி ஸ்டாலின்

கதறி அழுத அப்பா, அன்பழகன் இறந்த தினத்தில் நடந்தது என்ன? உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவரின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை மறைந்த ஜெ அன்பழகன் குறித்த தகவலை ‘தலைவருக்குப் பிடித்த தளபதி’ எனும் தலைப்பில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் பகிர்விலிருந்து : அதில் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறப்பு வரை என்ன நடந்தது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் … Read more