கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும் பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!
கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும் பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்துகளின் பாரம்பரிய கோவில்களில் ஒன்றாகும். மேலும் வைஷ்ணோ தேவி கோவில் மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் முக்கிய புனித்த தளங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் கத்ரா என்ற பகுதியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதனையடுத்து ஆண்டு தோறும் … Read more