நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு!
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு! நேற்று அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில் வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தானாகவே முடிவுகளை எடுகின்றனர் ஊழியர்களிடம் அதனை பற்றி பேசவோ அல்லது கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டனர். மேலும் இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றனர்.மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் … Read more