கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம் கனிமொழி பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற திமுகவின் பிரச்சார கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபெற்ற அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கனிமொழிக்கு ஆரத்தி எடுக்க கூட யாரும் அனுமதிக்கவில்லை என்று கனிமொழியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவமானது அந்த சமுதாய மக்களிடம் திமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

கனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது:? மனம் குமுறிய ப.சிதம்பரம்!

அண்மையில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.அப்பொழுது சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார்.அவர் தனக்கு இந்தி தெரியாது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்மாறு கூறியுள்ளார் அப்போது அந்த அதிகாரி பதிலுக்கு நீங்கள் இந்தியர்தானே என்று கேட்டு கனிமொழியை அவமானப் படுத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும்! புதிய கல்விக்கொள்கை! திமுக எம்.பி கனிமொழி.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது இந்த புதிய கல்வி கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு.அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து.கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு. கல்வியில் “மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,34 … Read more

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் சரி என்று பேசிய திமுக எம்.பி கனிமொழியின் கருத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைப்பதற்காகவும், மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் திமுகவின் அத்தொகுதியின் எம்.பி கனிமொழி தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடிக்கு சென்ற திமுகவின் மக்களவைக் குழு துணைத் தலைவரான கனிமொழி, … Read more

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி

Minister Sengottaiyan accepts H.Raja request-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி தமிழக பள்ளிகளில் சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கயிறு கட்ட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் எச்.ராஜாவிற்கு ஆதரவாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தம்முடைய கருத்தை தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சாதி மற்றும் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் தங்கள் கைகளில் கயிறுகளை கட்டி வருவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட … Read more

இனி கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் புதுகணக்கு! கலக்கத்தில் கனிமொழி?

திமுகவில், நீண்ட கால அரசியல் வாதி கனிமொழியா? புதிய அரசியல் தலைவரான உதயநிதியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திமுக உள்பட திமுக கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கலைஞர் கருணாநிதி இறந்து ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். இங்குதான் … Read more