ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்!
ஓசி பஸ் வரிசையில் ஓசி தண்ணீர்-அரசு பேருந்தின் புதிய அறிமுகம்! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களை அவ்வப்போது அவதூறாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது. அந்த வகையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் எல்லாம் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறினர். அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதிமுக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அடுத்தபடியாக … Read more