பல நடிகைகளுக்கு லிப் கிஸ்.. அதற்காக நிர்வாணமாக நின்றவர் அந்த நடிகர்!! உண்மையை போட்டுடைத்த பிரபலம்!!

Gauthami told the truth about Kamal

பல நடிகைகளுக்கு லிப் கிஸ்.. அதற்காக நிர்வாணமாக நின்றவர் அந்த நடிகர்!! உண்மையை போட்டுடைத்த பிரபலம்!! நடிகர்,நடிகைகளை பற்றிய கிசு கிசுக்கள் இன்றைய காலகட்டத்தில் சாதாரண ஒன்றாக இருந்தாலும் கடந்த 30,40 வருடங்களுக்கு முன்னர் அவை ரொம்ப பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்த கிசு கிசுக்களுக்கு பெயர் போன நடிகர் என்றால் அவர் உலகநாயகன் கமல் தான்.இளம் நடிகராக இருந்த காலத்திலேயே பல நடிகைகளுடன் கிளுகிளுப்பாக இருந்தார் என்ற செய்தி அப்போதே சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் பேசப்பட்டது. … Read more