அடேங்கப்பா!! கத்திரிக்காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!! இதோ பாருங்கள்!!
அடேங்கப்பா!! கத்திரிக்காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!! இதோ பாருங்கள்!! பலருக்கு கத்தரிக்காய் விருப்பமான காயாக இருக்கும். இது தரும் சுவையையும் ஆரோக்கியத்தையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம் முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் … Read more