பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு!
பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவிப்பு! சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் வருகை தர உள்ளார். இந்நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டபோவதாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை, 3700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ள … Read more