ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! 

ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக வழங்கப்படும் கரும்பினை இன்ச் டேப் கொண்டு அதிகாரிகள் அளப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் , மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு பொங்கல் பரிசு உடன் கரும்பும் சேர்த்து வழங்க கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் … Read more

பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு!

பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு! பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் தொகுப்பில் வழங்க உள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்க உள்ள பொருட்களின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். 2.19  கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க இருப்பதால் இன்று முதல் டோக்கன் விநியோகம் நடைபெற்றுக் … Read more

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்!

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்! ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசால் மக்களுக்கு பொங்கல் பரிசு அரிசி வெல்லம் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கமும் வழங்கப்படும். சென்ற ஆண்டு திமுக ஆட்சியை ஏற்ற போது பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். … Read more