விரைவில் கருத்தரிக்க இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்கள்!!
விரைவில் கருத்தரிக்க இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்கள்!! வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கீரைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கீரை புளிச்சகீரை ஆகும். இந்த கீரை ஹார்மோன்களை சமப்படுத்தி கருவுறுதலை மேம்படுத்தும். அது மட்டுமில்லாமல் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது. இந்த கீரையின் நன்மைகள் பற்றியும் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் பார்க்கலாம். புளிச்சகீரை… புளிச்சக் கீரை என்பது அடர் இளஞ்சிவப்பு நிறப் பூக்களை இது கொண்டிருக்கும். இந்த கீரை புளிப்புச் சுவை உடையது. இந்த … Read more