“பாஜக என்ற பெரிய கட்சிக்குள் ரஜினி வந்தால் எதுவும் மாறாது” பாஜக நிர்வாகியின் அதிரடி விளாசல்
தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திராவிட கட்சிகளிலிருந்தும், வெவ்வேறு கட்சிகளில் இருந்தும் விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ராதாரவி, கு.க. செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில், நேற்று பாஜகவின் சென்னை தலைமையகமான கமலாலயத்தில் நடந்த கட்சியில் இணைப்பு விழாவுக்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரான கரு. நாகராஜன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கரு. நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் … Read more