முறையாக இ-பாஸ் பெறாமல் மக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறிய டிராவல் ஏஜென்சி கையும்களவுமாக பிடிபட்டார்?
கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து தமிழகத்தில் பிற பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் இ பாஸ் பெற்றுத்தந்து அழைத்துச் செல்வதாகக் கூறி வாட்ஸ்அப் (whatsapp) எண்ணுக்கு தகவல் பரவி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கா.அன்பழகன் ,உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் சுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டார். அவரக்குறிச்சி கிராம உதவியாளர் சுப்ரமணியன் அந்த எண்ணுக்கு பேசி , சென்னைக்கு செல்ல எவ்வளவு ஆகும் என்று கேட்டபொழுது ரூபாய்.2 ஆயிரம் ஆகும் என கூறியுள்ளனர். அந்த பணத்தை டி.டி.டிராவல்ஸ் செலுத்தினால் … Read more