6000கன அடி நீர் சற்று நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்தடைய போகிறது
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து காவிரி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் உள்ள கம்பெனி மற்றும் கிருஷ்ணசாகர் அணை நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு குறித்து தண்ணீரை திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கம்பெனி பகுதியில் ஐம்பதாயிரம் கண்ணாடியும்,கிருஷ்ணசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5400 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. திறந்துவிடப்பட்ட நீர் … Read more