சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண்!!

சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண்!! சாக்கடை கால்வாயில் முறையாக தண்ணீர் சென்று கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று உறவினர்கள் வேதனை…… இதுபோன்ற இனி உயிரிழப்பு நடைபெறாமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை. சேலம் அம்மாபேட்டை அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(25), இவர் நூல் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா(22) இருவருக்கும் திருமணமாகி ஓருஆண்டு ஆன நிலை 4 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். … Read more