தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!
தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!! அனைவர் வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு செடி என்றால் அது கற்பூரவள்ளி செடியை குறிக்கலாம். ஏனெனில் இந்த கற்பூரவல்லி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆயுர்வேதத்தில் இந்த கற்பூரவல்லி இலைக்கென்றே தனி மகத்துவம் இருக்கின்றது. முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மிக கட்டாயம் இந்த செடி இருக்க வேண்டும்.இந்த கற்பூரவள்ளி செடியானது மிக எளிமையாக தண்ணீர் இருக்கும் இடங்களில் வளரக்கூடிய … Read more