விக்ரம் கலெக்‌ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா?

விக்ரம் கலெக்‌ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா? விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் … Read more

விக்ரம் படத்தின் மூலம் செம்மயா கல்லா கட்டிய கமல்… இத்தனை கோடியா என ஆச்சர்யத்தில் கோலிவுட்!

ஜூன் 3 ஆம் தேதி வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தமிழ் திரையுலகம் காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரும் சினிமாவில் பல விருதுகளும் வாங்கி உள்ளார். அதே போல தமிழ் சினிமாவில் அவர் செய்யாத புதுமைகளும் இல்லை என்று சொல்லுமளவுக்கு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்துள்ளார். இந்நிலையில் … Read more