500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!! தமிழக அரசு அறிவிப்பு!!
500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் அதிக வருமானம் வருகிறது. இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பானது எப்போது இருந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கோவில் மற்றும் பள்ளிகளுக்கு மிக அருகில் இருக்கும் சில்லறை மதுபான கடைகள், மற்றும் 500 மீட்டருக்குள் … Read more