கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.ஆனால் யுஜிசி … Read more

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்ய உச்சநீதிமன்றத்தில் வாதம்?

கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்ய உச்சநீதிமன்றத்தில் வாதம்?

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல், பள்ளி கல்லூரிகள்,மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி பொது தேர்வுகளும்,கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டெல்லி,மகாராஷ்டிராவின் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.ஆனால் செப்டம்பரில் தேர்வு நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து யுவனா மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக … Read more