பாய் பிரண்ட் கட்டாயம்! சிங்கிள் அனுமதி இல்லை கல்லூரி முதல்வர் விடுத்த பரபரப்பு நோட்டீஸ்!
பெண்களுக்கு பாய் பிரண்ட் கட்டாயம்! சிங்கிள் அனுமதி இல்லை கல்லூரி முதல்வர் விடுத்த பரபரப்பு நோட்டீஸ்! பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவியர் அனைவரும் கட்டாயம் பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கல்லூரி வளாகத்தில் உள்ளே வர அனுமதி இல்லை. என கல்லூரி முதல்வர் கையெழுத்து உடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஜகத்சிங்பூரில் உள்ள தனியார் கல்லூரி எஸ்விஎம். இந்த கல்லூரியில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் தான் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த … Read more