இனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!!
இனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!! தற்போது எல்லாம் மாநில அரசு பள்ளிகளில் தமிழ் தமிழ் வழி ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத்திட்டங்கள் உள்ளது. ஆனால் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தி வழி ஆங்கில வழி யில் மட்டுமே கல்வி கொள்கை உள்ளது. சிபிஎஸ்சி கல்விக் கொள்கையை மத்திய அரசு இயக்கி வருகிறது. அதில் ஆங்கில வழி மற்றும் ஹிந்தி வழி கல்வி மட்டுமே இருந்தது. தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளில் … Read more