மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி
மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் மீண்டும் பேட் பிடிக்க தயாராகி விட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த லிமிடெட் ஓவர் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் போட்டித் தொடரின் சீசன் 2ல் விளையாடுவார் என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் உறுதி செய்துள்ளது. கம்பீர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more