சுயேட்சை வேட்பாளரிலிருந்து திடீரென காங்கிரஸ் கட்சிக்கு தாவிய மன்சூர் அலிகான்..!! 

Mansoor Alikhan who suddenly jumped from an independent candidate to the Congress party..!!

சுயேட்சை வேட்பாளரிலிருந்து திடீரென காங்கிரஸ் கட்சிக்கு தாவிய மன்சூர் அலிகான்..!! தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படம் மூலம் அறிமுகமான மன்சூர் அலிகான் தனது மிரட்டலான நடிப்பு காரணமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகராக உயர்ந்தார். படங்களில் மட்டும் வில்லனாக நடித்த இவர் நிஜ வாழ்க்கையிலும் கொஞ்சம் சர்ச்சையான நடிகர் தான். அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். உதாரணமாக நடிகைகள் த்ரிஷா மற்றும் ரோஜா குறித்து ஆபாசமாக பேசி மாட்டிக்கொண்டார். அதனை தொடர்ந்து … Read more