இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம் தகுதியானவர் தானா? காங். எம்.பி மாணிக்தாகூர் காட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து காங். கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களைப் பொறுத்தவரை கட்சியின் தலைவர் யாராக இருப்பினும் கரைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். அதன் அடிப்படையில் பார்த்தால், சோனியாகாந்தி, ராகுல்காந்தி தான் தலைவர்களாக இருக்க முடியும்” என மாணிக் தாகூர் கூறியிருப்பது ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் … Read more