காங்கிரசின் தேசபக்தி எது என்பது எங்களுக்கு தெரியும்! தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு
ஜல்னா: காந்தி என்கிற ஒரு குடும்பத்தை போற்றுவது தான் காங்கிரசின் தேசப்பக்தி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார். மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. இரு கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். அங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். ஜல்னா, அகோலா மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தேசத்துக்கு வழிகாட்டிய துணிச்சல் மிக்கவர்களை கொண்ட மாநிலம் … Read more