காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கு மீறல்

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

CineDesk

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்! தமிழகத்தில் எட்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்த முழு ...