புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்!

புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்! புத்தாண்டின் முதல் நாளில் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே சுரேஷ் அவர்களின் நடிப்பில் காடுவெட்டி படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோழன் மீடியா மற்றும் மஞ்சள் ஸ்க்ரீன் வழங்கும் ஆர்.கே சுரேஷ் நடிக்க போகும் காடுவெட்டி படத்தின் திரைப்பட பூஜை மருவூர் சின்னவர் தலைமையில் நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது.இதில் இயக்குனர் சோலை ஆறுமுகம் மற்றும் படத்தின் கதாநாயகன் ஆர்.கே.சுரேஷ் அவர்களுடன் படக்குழுவினர் என … Read more

காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்?

Udhayanidhi Stalin with Kaduvetti J Guru Family

காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்? பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்ததால் கூட்டணி கட்சியான விசிக மற்றும் திக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் முற்போக்கு தனமாகவும், கடவுள் மறுப்பு,சாதி மறுப்பு போன்ற கொள்கைகளை கொண்ட இயக்கமாகும்.ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் இவர்களின் கொள்கைகளை ஓரம் கட்டிவிட்டு திமுக … Read more