திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்?
திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்? திருமணமான 20 நாட்களில், கணவரை கைவிட்டு காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கும், பரசேரி என்ற பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்பவருக்கும், கடந்த மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர், திருமண … Read more