குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..?
குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..? திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை அஸ்வதி பாபு. இவருடைய வயது 26. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் டிவி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகர் அஸ்வதி பாபு தன்னுடைய காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்ற … Read more