ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதில் இனி இவர் படமா? மத்திய அரசின் முடிவு?
ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதில் இனி இவர் படமா? மத்திய அரசின் முடிவு? சுதந்திரப் போராட்ட வீரரும் இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கர் கடந்த 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி உயிரிழந்தார். அதனால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி அவருடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் வீர சாவர்க்கரின் நினைவு தினம் கொண்டாடப்பட்டது. மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் … Read more