நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது நோக்கியோ தான். மக்கள் அனைவரும் முதலில் இருந்து நோக்கியோ செல்லை தான் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது எண்ணற்ற கம்பெனிகள் உருவாகிவிட்டது. அதில் ஒன்றுதான் ஓப்போ. அனைத்து நிறுவன்களும் தங்கள் உரிமத்தை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டில் ஒப்போவிற்கு நோக்கியாவினால் அத்தகைய உரிமம் வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், ஓப்போ நிறுவனத்திற்கு நோக்கியோ வழங்கிய … Read more