ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ் பர்க் என்ற பகுதியில் உள்ள பிசியான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததாகவும் காலை 8 மணிவரை பனிமூட்டம் இருந்ததால் பாதை சரியாக தெரியவில்லை என்றும் இதனால் அந்த பகுதியில் வந்த கார்கள் பாதை தெரியாததால் ஒன்றோடு ஒன்று … Read more

செல்பி மோகத்தால் காயமடைந்த பிக்பாஸ் நடிகை!

செல்பி மோகத்தால் காயமடைந்த பிக்பாஸ் நடிகை! கேமரா செல்போன் அறிமுகமானதில் இருந்து செல்பி என்ற கொடிய நோய் பலரை பிடித்து ஆட்டி வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறைகள் செல்ஃபியால் ஆபத்துக்களை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரு சில நேரம் செல்பியால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் செல்பி காரணமாக காயமடைந்து உள்ளார் என்பதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படுத்துக்கொண்டே … Read more