காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த மூத்த அரசியல் தலைவர் குணமடைந்து வீடு திரும்பினார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த அரசியல் தலைவர் குணமடைந்து வீடு திரும்பினார்!
Parthipan K
சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குணமடைந்து வீடு திரும்பினார். சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் ...