இந்தியாவின் நிலை இந்நாளில் தான் நிலைநிறுத்தப்பட்டது! கார்கில் 20 இன்று! கார்கில் வரலாறு
இந்திய தனது இராணுவத்தின் திறனையும், வலிமையையும் நிரூபித்த கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் அருகே கார்கில் போரில் உயிர் விட்ட வீரர்களின் தேசிய போர் நினைவகத்தில் முப்படை வீரர்களின் சார்பில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் திராஸ் பகுதியில் உள்ள … Read more