காலாவதியான உணவு பொருட்கள்

காஞ்சிபுரம் அருகே கேக் சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!!

Parthipan K

காஞ்சிபுரம் அருகே பேக்கரியில் வாங்கின கேக்கை சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு ...