குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! காலி பணியிடங்கள் அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! காலி பணியிடங்கள் அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிக அளவு இருந்து வந்தது அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வு மற்றும் போட்டித் தேர்வு என அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து … Read more