ஐந்தே நாட்களில் மீண்டும் உயர்ந்த பால் விலை! கால்நடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி!
ஐந்தே நாட்களில் மீண்டும் உயர்ந்த பால் விலை! கால்நடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி! மாநிலம் முழுவதும் பால் விற்பனை செய்து வரும் அரசு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஆவின் தான்.ஆவின் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனை செய்து வருகின்றது.இந்நிலையில் ஆவின் பாலிற்கும்,தனியார் பாலிற்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் உள்ளது.அதனால் தான் ஆவின் பாலை மக்கள் வாங்குகின்றனர்.குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. … Read more