இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு
இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி மற்றும் கிளி மூக்கு வால் உள்ளிட்ட நாட்டு கோழிகள் வகைகள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ … Read more