கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு!! சிறப்பு பிரிவில் சேலம் மாணவன் முதலிடம்!!
கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு!! சிறப்பு பிரிவில் சேலம் மாணவன் முதலிடம்!! தமிழ்நாட்டில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த மற்ற மருத்துவ கல்லூரிகலும் உள்ளது. ஜூன் 12 ஆம் தேதி இணைய வழியில் கால்நடை மருத்துவ படிப்பிற்க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த ஆண்டு புதிய மருத்துவ படிப்புகள் மற்றும் புதிய கல்லூரிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. … Read more