கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பீலே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more