கல்லூரி பேராசிரியர்களின் கவனத்திற்கு! யுஜிசி நெட் தேர்வு தொடக்கம்!

Attention College Professors! UGC NET Exam Start!

கல்லூரி பேராசிரியர்களின் கவனத்திற்கு! யுஜிசி நெட் தேர்வு தொடக்கம்! தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள்  பணிக்கான தகுதியையும் இளைஞர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நடதப்படுகிறது  எனவும் கூறியுள்ளது. தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் இந்தத் தேர்வானது தேசிய தேர்வுகள் முதுமையால் நடத்தப்படுகிறது 84 நகரங்களில் இந்த  தேர்வு நடைபெறும் ஒரு ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோன  … Read more