டிகிரி முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்குக்கான அரசு வேலை!! வேளாண்மைதுறை அதிரடி அறிவிப்பு இன்றே கடைசி நாள்!!
டிகிரி முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்குக்கான அரசு வேலை!! வேளாண்மைதுறை அதிரடி அறிவிப்பு இன்றே கடைசி நாள்!! இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வேலைவாய்ப்பு பெறுவது கடினமாக உள்ளது . இந்நிலையில் தமிழக அரசு படித்து முடித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. மேலும் அரசு வேலை பெறுவது அனைவரின் நோக்கமாகவுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு தமிழநாட்டில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு வேலைவாய்ப்பு தகவலை தற்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் வேளாண்மை துறை 260 காலிப்பணியிடம் … Read more