குதிகால் வலி தாங்க முடியலையா!! இதோ வலி!!

குதிகால் வலி தாங்க முடியலையா!! இதோ வலி!! வயது ஆக ஆக சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் அதில் ஒரு பிரச்சனை தான் குதிங்கால் வலி பிரச்சனை. இந்த குதிகால் வலி இல் இருந்து விடுபட ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அதில் குதிங்கால் வலி முற்றிலும் குணமாகும் ஒரு வழிமுறைகளை பார்க்கலாம். குதிங்கால் வலி வர காரணம்: அதிக நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு குதிங்கால் வலி வர வாய்ப்பு உள்ளது. … Read more